RSS

Intel ‘Out’ Side…. Good Bye Mr. Grove.- Rafeeq Sulaiman

22 Mar

10411795_10154006889491575_3905131098562193638_n

கம்ப்யூட்டர் வாங்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், உடனே Intel inside இருக்கிறதா என்பதே நம் கேள்வியாக இருக்கும். இல்லையா?
அந்த இன்டெல் சிப் தயாரித்த ஆண்டி க்ரோவ் இன்று காலமானார். அவருக்குவயது 79.
1936 இல் ஹங்கேரியில் பிறந்தார். ஹிட்லரின் நாஸிப்படைகளின் தாக்குதலில் தப்பித்த சில யூத குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. இவரின் இளம் வயதில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. ஹங்கேரியை நாஸிப்படைகள் சூழ்ந்துகொண்டது. பெயரை மாற்றிக்கொண்டு ஆஸ்திரியா வழியாக அமெரிக்காவுக்குத் தப்பித்தது இவரது குடும்பம். அமெரிக்காவிலேயே படித்தார். ஆங்கிலம் கற்றார். பிறகு வேதியியல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
1963 Fairchild Semiconductor எனும் நிறுவனத்தில் பணியில் சேருகிறார். மைக்ரோ சிப்ஸ் தாயரிக்கும் ஆராய்ச்சிப்பணிகள் இவருக்குத் தரப்படுகிறது. அந்தத்துறையில் ஜாம்பவான்களான Noyce மற்றும் Moore ஆகியோர் இணைந்து 1968ம் ஆண்டு Intel நிறுவனத்தை உருவாக்குகின்றனர். அந்த நிறுவனத்தின் முதல் தொழிலாளராக ஆண்டி க்ரோவ் சேருகிறார். கடுமையான உழைப்பினால் நிறுவனத்தை பல உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்று பல்வேறு பதவிகளை அடைகிறார். இறுதியில் அந்நிறுவனத்தின் தலைவராகிறார்.
2௦௦4ம் ஆண்டு ஓய்வுபெற்ற க்ரோவ், கணினி உலகில் சாதித்தது ஏராளம். இன்று உலகின் 80% பேர் இவர் தயாரித்த ‘சிப் செட்’டைத்தான் பயன்படுத்துகிறோம்.
Good Bye Mr. Grove.
936140_10153957975536575_3165756015273961547_n

Rafeeq Sulaiman

Advertisements
 
Leave a comment

Posted by on March 22, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: