RSS

ராஜா வாவுபிள்ளை என்கிற சங்கம் அப்துல்காதர்

31 Mar

 

என் பாசத்திற்க்கினிய ராஜா வாவுபிள்ளை என்கிற சங்கம்.அப்துல்காதர்12938195_870740139738983_3371330868096275707_n அவர்களைப் பற்றி சில வரிகள்
நான் அறிந்தவரையில் 1980 ல் உகாண்டாவிற்க்கு வந்தார்..நீங்கள் நினைக்கலாம் எல்லோரும்தான் வெளிநாடு போகிறார்கள் அது போலத்தானே இவரும் என்று
ஆனால் உகாண்டாவில் நடந்த ராணுவ புரட்ச்சியில் நமது ஊரில் உள்ள பலர் தங்களது உடமைகளை எல்லாம் விட்டு சென்ற போது தைரியமாக உகாண்டாவிலேயே தங்கி தனது முதலாளியின் கூடவே இருந்த காரணத்தால் முதலாளியின் குடும்பத்தின் நன்மதிப்பை பெற்று உயர்ந்த சம்பளத்திலும் உயர்ந்த பதவியிலும் இருக்கிறார் அதுமட்டுமா…..
இவர் கிட்டத்தட்ட 100 பேருக்கு மேலாக இவர் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்து இருக்கிறார்
100 பேர் என்பது நூறு குடும்பங்கள் வாழ வழி செய்து இருக்கிறார் என்றே சொல்லவேண்டும.
மேலும் சிறப்பு என்ன வென்றால் ஊரில் வசதி இல்லாத ஒரிரு நபர்களை உயர்கல்வி படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்
இதில் விஷேசம் என்னவென்றால்
இவ்வளவு உயர்ந்த பதவியிலும் உயர்ந்த சம்பளத்தை பெற்ற போதும் இவரிடமோ இவர் துணைவியரிடமோ ஏன் இவர் மக்களிடம் கூட துளி அளவு கூட நாம் வசதியாக இருக்கிறோம் என்கிற நிலையை (பெருமையை ) வெளிக்காட்டாதவர்கள் இவரும் இவர் குடும்பமும் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை விரல் விட்டு எண்ணக்கூடிய நபரில் அருமை அண்ணன் சங்கம்..அவர் சேவாவில் ஒரு நிரந்தர அங்கமும் கூட…
(சாதாரணமாக சிலருக்கு வசதிகள் வந்தாலே ஊரிலையிம் பொதுஇடங்களிலேயும் என்னமாக பீத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய பணப் பெருமையை அதயும் பார்க்கத்தான் செய்கிறோம் சில இடங்களில்)
இப்படிப்பட்ட உங்களை வாழ்துவதில் எனக்கு உள்ளபடியே நிறைவான மகிழ்ச்சி..இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் எல்லா வளமும் மென்மேலும் தரட்டும் என்று துஆச் செய்தவனாக..ஆமீன்..ஆமீன் யாரப்பில் ஆலமீன்….

12417702_823594604453537_4938595717294111375_n

Mohamed Gaffoor
 
Leave a comment

Posted by on March 31, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: