RSS

அறிவாயோ – நீ ….!

24 May

கூரிய நாவினால்
நெஞ்சை குத்திக் கீறி
ஈரத்தைத்
தேடுகிறாய் – நீ
உன்மத்தின் விளிம்பில்
தொக்கி நின்று கொண்டு
பொறுமையை
சோதிக்கின்றாய் – நீ
ஒன்றும் இல்லாததில்
ஓராயிரம் குறைகளை
தோண்டித்
துருவுகிறாய் – நீ
சாகச சரிவுகளில் நின்று
சாமர்த்தியம் நிமிர்த்துவதாய்
தலையடிக்க
விழுகிறாய் – நீ
விவாத்தில் அமர்ந்து
தனித்துக் கூவி
விதண்டா வாதம்
செய்கிறாய் – நீ
காட்டுக் கத்தலில்
கட்டளைப் பிறப்பித்து
இல்லாத ஊரைக்
கூட்டுகிராய் – நீ
இட்டுக்கட்டி இல்லாத
பொல்லாப்புகளை வாங்கி
பொதிகளாய் கட்டி
சுமக்கிறாய் – நீ
நம்பிக்கையின் நிதர்சனத்தை
நிந்தனை செய்தே
சந்தேகத்தில்
மூழ்குகிறாய் – நீ
நீ இருக்கும் நிலைப்பாட்டின்
நிரந்திரம் நிலைக்குமென
நினைத்தாயோ – நீ
எல்லாம் அறிந்தவன்
ஏகன் இறையோனை
இன்றல்லது என்றேனும்
அறிவாயோ – நீ ?

11072012_1651954148361709_5127342093962522924_n

ராஜா வாவுபிள்ளை

 
Leave a comment

Posted by on May 24, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: