RSS

கண்ணயர்ந்து போனேன்

01 Jun

13321944_891246011001660_6819150373145413719_n

கண்ணயர்ந்து போனேன்
கண நேரத்தில்
காட்சிகளின் ஓட்டம்
ஒவ்வொன்றாய் அங்கு
ஓடிடும் நீரோடையில்
துள்ளிக் குதித்திடும்
மீன்களென்ன
தாகம் தணிக்க நீரருந்தும்
மான்களென்ன
ஓய்ந்து களைத்த
விவசாயி
சற்றே ஓய்வெடுக்க
நிழல் தேடி அலைகிறான்
மரம் இருந்தும் -அமர்ந்திட
நிழல் இருந்தும்
அமர மறுக்கிறான்
அவ்விடம்
அமரும் வேளையில்
வாய்க்கால் வெட்டலாம்
வெட்டிய வாய்க்காலில்
நீரைப் பாய்ச்சலாம்
பலவாறு சிந்தனை
அவனிடம்
காக்கை குருவிகள்
இன்னும் பல உயிர்கள்
பொழுது விடிந்த
நேரம் முதல்
கூடு அடையும்
நேரம் வரை
உழைப்பு உழைப்பு
அயராத உழைப்பு
எத்தனை நாள்
இப்படியென்ற ஓர்
எண்ணம்
தட்டியெழுப்ப
கலைந்த கனவுடன்
விடிந்தது
எனக்கான விடியல் அது….

முஹம்மது முஸம்மில்.

12804753_835493073243621_8747970568008875017_nஎன்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்
 
Leave a comment

Posted by on June 1, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: