RSS

மனிதன் அவ்வளவுதான்; அப்படித்தான்!

06 Oct

போலியான முகம் கொண்டோரின் மத்தியில் வாழ தகுதியுடையவர்கள் போலியான முகத்தைக் கொண்டோரே; சகித்துக்கொள்ள முடியாதவராய் நீங்கள் இருந்தால் வாழ தகுதியற்றவராய் கருதப்படுவீர்கள்; நாளடைவில் பிழைக்கத்தெரியாதவர், கோபக்காரர், புரிந்துக்கொள்ளாதவர் என்று இன்னும் பலவண்ண நற்சான்றிதழால் கேலி செய்யப்படுவீர்கள்;
இப்படித்தான் நான் என முரட்டுப் பிடிவாதங்களெல்லாம் கேட்பதற்கும் சொல்வதற்கும் அழகான உருவில் புன்னகைப்பூக்கும்; ஆனால் இச்சமூகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலக்கிவைக்கப்படுகிறீர்கள் என்பதையும் காலப்போக்கில் உணர்வீர்கள்;
எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாமல் இருக்க துணிந்துவிட்டீர்களென்றால் உங்கள் உள்ளங்களை திடப்படுத்திக்கொள்ளுங்கள்; இருள் பொதிந்த பெரிய மைதானத்தில் தனியாக நிற்கவைக்கப்படுவீர்கள்; உங்களைப்போன்ற குணாதிசயம் கொண்டவரும் உங்கள் அருகில் நிற்க மாட்டார்; அவருக்கும் உங்களுக்கும் ஒர் பாரிய இடைவெளியுடனே இருக்கும்; அவரை நீங்கள் போலியென்று நினைப்பதுப்போல அவரும் அப்படித்தான் நினைப்பார்;
மனிதன் அவ்வளவுதான்; அப்படித்தான்!
#Tafara Rasay

14522986_1325659914134791_3018041212956080911_nYasar Arafat

Advertisements
 
Leave a comment

Posted by on October 6, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: