RSS

எனக்கேயான தேடல்….!

18 Oct

ஊரெல்லாம் விழித்திருக்க
என் உழைப்பு தொடர்ந்திருக்க
வளர்ச்சியை எட்டிவிட காத்திருக்கிறது
என் தேடல் ….!
எதிர் வரும் சவால்களை
திறமைகொண்டு மீட்டெடுத்து
சமாளித்து சாதித்திட காத்திருக்கிறது
என் தேடல்….
கரடுமுரடான பாதையையும்
உறுதிகொண்டு கடந்துவிட
காலத்தால் அழியாது காத்திருக்கிறது
என் தேடல்….
எனக்காக தரப்பட்
திறமையில் வளமையினை
தேர்ந்து எடுத்துவிட காத்திருக்கிறது
என் தேடல்….
உலகத்தைக் கண்டுவிட
பாடங்கள் படித்துவிட
உடலும் உயிருமாய் காத்திருக்கிறது
என் தேடல்….
உலகின் சுழற்சியில்
இயற்கையின் மாற்றங்களை
ஆண்டு அனுபவித்துவிட காத்திருக்கிறது
என் தேடல்….
இறையன்பும் ஆசியும்
தடையின்றி பெற்றிட
ஏகனவன் தாழ்பணிந்து காத்திருக்கிறது
என் தேடல்….

1915784_1752216725002117_6437085887224788060_nராஜா வாவுபிள்ளை
 
Leave a comment

Posted by on October 18, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: