RSS

கடலும் வானமும் …

05 Nov

அப்துல் கபூர்

14264829_1774318612822432_3199210956569251049_n

கடலும் வானமும் …
நீருடை தைத்து
உடல் போர்த்தி
பொங்கி ஆர்ப்பரிக்கிறாள்
கடல் மங்கை …
எழிலாய் விரிந்த
கரங்கள் பறித்த
வெண்ணுரை பூக்களை
சரங்கள் தொடுத்து
அலையெனும் கூந்தலில்
சூட்டி மகிழ்கிறாள் …
வானத்து தறிகள்
பன்னிற நூலெடுத்து
விடியலுக்கு நெய்கிறது
வண்ணங்களில் பட்டு …
பூமிதனை வியர்வையூட்ட
வானிலே மிதந்து
வெளிச்சம் சுமக்கிறது
சூரியத் தட்டு …
அப்துல் கபூர்

படம் உதவியளித்தவர்
அன்பு முகநூல் நண்பர்
Ali Mohammed Ali
என் கற்பனையை தூண்டியமைக்கு
உளமார்ந் நன்றி …

Abdul GafoorAbdul Gafoor

 
Leave a comment

Posted by on November 5, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: