RSS

இந்த அடிப்படை வாதம்

03 Dec

இந்த அடிப்படை வாதம்
மெல்ல மெல்ல காலத்திலேதான்
குறையும் என்பது கண்கூடான தியரி.
குறிப்பாய்
அடிப்படைவாதிகளிடம் சிக்கிக் கொண்ட
எங்கள் பெண்கள்
எத்தனைக் காலத்திற்குப் பிறகு
கல்லூரிவரை போனார்கள் என்பதையும்
பின்னர் காலம் எடுத்துக் கொண்டு
அடிப்படைவாதிகளின் முதுகு எழும்பை
கொஞ்சம் கொஞ்சமாக முறித்து
கல்லூரிவரை படித்து முடித்தார்கள் என்பதையும்
நீங்களும் கூட அறிவீர்கள்.
இன்னும் பெண்களின் உயர் படிப்பு ( Dr )
முழுமையாகவில்லை என்பதை
நானும் அறிவேன்.
இன்னொருப் பக்கம்…
அடிப்படை முல்லாக்களின்
குரல் உயந்து கொண்டுதான் இருக்கிறது.
மறைமுக போர் ஒன்று
எங்கள் சமூக வட்டத்துக்கள்
நிகழ்ந்தப் படிக்குதான் இருக்கிறது.
ஆனால்….
இந்தப் போர் எப்ப முடியும் என்று
எளிதில் சொல்லிவிட முடியாது.
என்றாலும்
இந்து அடிப்படைவாதிகளின்
மேலாண்மை அதிர்வுகள் அழிந்தொழியும் முன்
இங்கே
இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அதிர்வுகள்
அடங்கி – தெளிந்து – நல்லதே நடக்கும்!

10494782_688808787855534_3669785479586600242_nTaj Deen
Advertisements
 
Leave a comment

Posted by on December 3, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: