RSS

வெற்றியென்பதை எப்படி வரையறை செய்வது;

03 Dec

தோல்விகளை சுட்டிக்காட்டி இது தோல்வி என்று அறிவதுப்போல வெற்றியை எப்படி சுட்டிக்காட்டுவது; இவ்வுலகில் வெற்றியென்பதற்கு மேலே ஒன்று இருக்கிறது; அதையும் வெற்றியென்றேதான் அழைத்துக்கொள்கிறோம்;
தனிமையைவிட ஆக சிறந்த ஒரு துணை எதுவாக இருக்க முடியும்; மனிதர்கள் இப்போது பழகுவதைப்போலவே இறுதிவரை இருக்கமாட்டார்கள்; இப்போது உங்களிடம் ஒட்டிக்கொண்டிருப்பதைப்போலவே எப்போது ஒட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள்;
திடிரென்று ஒர் நாள் தவளை அழகாக தெரிகிறது; நத்தையின் நடையும் வவ்வால்களின் ஆட்டமும் சிரிப்பு மூட்டுகிறது; மனிதர்கள் எவரும் இல்லாத ஒர் பகுதிக்கு சென்று அமர்ந்துக்கொள்ள தோனுகிறது; வாகன சப்தமும் மனித கூட்டத்தின் இரைச்சலும் கோபம் ஊட்டுகிறது என்றால் அறிந்துக்கொள்ளவேண்டியது நாங்கள் மனிதர்களை நம்பி நிறைய தோற்றுப்போயுள்ளோம்;
பைத்தியங்கள்தானே யென்று அவ்வளவு எளிதில் கடந்துவிட முடிவதில்லை; அருகில் நெருங்க கொஞ்சம் அச்சமாகதான் இருக்கிறது; ஆனாலும் மனிதர்களின் மீதான கோபத்தில் எங்களை தாக்கிவிடுவாரோ, அவமானப்படுத்திவிடுவாரோ யென்றே யொழியே வேறொன்றும் இருக்காது; பைத்தியங்களாக்கியதற்குப் பின்னால் எத்துனை மனிதர்களின் துரோகமும் வன்மமும் சூதும் சிரித்துக்கொண்டிருக்கிறதோ!
மனிதன் அப்படித்தான்; அவ்வளவுதான்…!
#Tafara Rasay

14906946_1350446368322812_7237731068306874916_nYasar Arafat

Advertisements
 
Leave a comment

Posted by on December 3, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: