RSS

நிம்மதியான வாழ்க்கை ….

04 Dec

ஒரு மனிதன் சராசரியாக 90 வயது வரை வாழ்வதாக வைத்து கொள்வோம் .
365 x 90 = 32,850 நாட்கள்
இதில் தூக்கம் மூன்றில் ஒரு பங்கு.அதாவது
32,850 / 3 = 10,950 நாட்கள்
இந்த 10,950 நாட்கள் தூக்கத்தில் கழிந்து விடும். நமக்கெல்லாம் கொஞ்சம் கூடுதல் தான் .ஒரு 12,850 னு வைத்து கொள்வோம் .
மீதி இருப்பது 20,000 நாட்கள் தான் இந்த மொத்த வாழ்க்கை .
அதிலும் வயது தோராயமாக 30 என்று வைத்துக் கொண்டால் 10,000 கழிந்து விட்டது…
மீதி இருப்பது வெறும் 10,000 நாட்கள் தான்…
அதற்குள்
எத்தனை சண்டைகள்
எத்தனை பிரிவுகள்
எவ்வளவு காழ்புணர்வுகள்
பொறாமை
பெருமை
சூழ்ச்சி
வன்மம்
நீ பெரியவனா
நான் பெரியவனா
அதிகாரம்
ஆணவம்
பணத்திமிர்
பந்தா
ஈகோ
எரிச்சல்
கோபம்
போட்டு கொடுத்தல்
காட்டிக் கொடுத்தல்
எதற்கு இதெல்லாம் …..
வாழ்க்கை இனிமையானது
மனிதனாக நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லி
இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருந்து விட்டு
பிறரையும் மகிழ்ச்சி படுத்தினால் ……
நம் வாழ்க்கை நிம்மதியானதாக அமையும்
#இன்ஷா_அல்லாஹ்……

11892182_505976889569645_6985998404564236695_nSaif Saif
Advertisements
 
Leave a comment

Posted by on December 4, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: