RSS

நலம்பெற்று வருக கலைஞர்!

21 Dec
Yembal Thajammul Mohammad

15578919_1236299033130925_5348054882864438499_nகலைஞர் முதல்வராய் இருந்த காலத்தில் அடிக்கடி சட்டமன்றத்துக்கு ஆர்வமாய்(ப் பார்வையாளராய்)ச் சென்று வரும் வாய்ப்பிருந்தது.
அப்போது ஒருமுறை கலைஞர், “நான் அண்ணாவைப் போல அறுபது ஆண்டுகளோ, அய்யாவைப் போலத் தொண்ணூறு ஆண்டுகளோ வாழ்வேன் என்று நினைக்கவில்லை” என்று உருக்கமாய்ப் பேசினார்.
இந்தியாவின் இளம்வயது முதல்வர் இப்படிப் பேசுகிறாரே என்று நண்பர்களுடன் கவலையாய் விவாதித்ததுண்டு. கலைஞரின் கவலைக்குரிய காரணங்களும் அலசப்பட்டன.
நம்மைப் பற்றி நம்மைவிட நம்மைப் படைத்த இறைவனே நன்கறிவான். நமக்குக் கொடுத்தருள்பவனும், வேண்டாதவற்றைத் தடுத்து அருள்பவனும் நம்மைப் படைத்ததன் நோக்கத்தை முழுமை செய்பவனும் அந்த அருளாளனே அல்லவா?
கலைஞர் இறைவனை நம்பவில்லை என்று நான் நம்பவில்லை.
இதோ இப்போது கலைஞர் அண்ணாவின் வயதையும் அய்யாவின் வயதையும் கடந்து…
இனிமேல் கலைஞர் உழைக்க வேண்டியதில்லை என்றாலும், “உடன்பிறப்பே!” என்று அழைத்து மகிழ்விக்க … நலம்பெற்று வருக கலைஞர், வாழ்க கலைஞர்….

12651163_973824176045080_8355761008877556171_nYembal Thajammul Mohammad
Advertisements
 
Leave a comment

Posted by on December 21, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: