RSS

மலேசியாவில் நடத்தப்பட்ட தனித்தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச்சொற்கள்:

26 Dec

 

WhatsApp – புலனம்
Facebook – முகநூல்
Youtube – வலையொளி
Instagram – படவரி
WeChat – அளாவி
Messanger – பற்றியம்
Twitter – கீச்சகம்
Telegram – தொலைவரி
Skype – காயலை
Bluetooth – ஊடலை
WiFi – அருகலை
Hotspot – பகிரலை
Broadband – ஆலலை
Online – இயங்கலை
Offline – முடக்கலை
Thumbdrive – விரலி
Hard disk – வன்தட்டு
Battery – மின்கலம்
GPS – தடங்காட்டி
CCTV – மறைகாணி
OCR – எழுத்துணரி
LED – ஒளிர்விமுனை
3D – முத்திரட்சி
2D – இருதிரட்சி
Projector – ஒளிவீச்சி
Printer – அச்சுப்பொறி
Scanner – வருடி
Smartphone – திறன்பேசி
Sim Card – செறிவட்டை
Charger – மின்னூக்கி
Digital – எண்மின்
Cyber – மின்வெளி
Router – திசைவி
Selfie – தம்படம்
Thumbnail – சிறுபடம்
Meme – போன்மி
Print Screen – திரைப்பிடிப்பு
Inkjet – மைவீச்சு
Laser – சீரொளி.

15355800_10155509302874202_6458565570008835722_n-1தகவல் தந்தவர் M.rishan Shareef

 

Advertisements
 
Leave a comment

Posted by on December 26, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: