RSS

உண்மை ; நியாயம் ;நேர்மை; கிலோ எவ்வளவு…

27 Dec

15590573_1414848855215896_8351937489492589061_nஉண்மை ; நியாயம் ;நேர்மை;
கிலோ எவ்வளவு…
பொய்யையும்; புரட்டையும்
நிரப்பிக்கொண்டு – எப்போதும்
உற்காரத்திற்கு உற்சாகமாய் ஊடகம்;
அங்கீகரிக்கும் பொய்யென்பதை
அறிந்து – அச்சுகளில்
மெய்ச்சிக்கொண்டிருக்கும் சஞ்சாரம்;
பணத்திற்காகப் பக்கங்களை
விலைக்கு விற்கும் ஊடகத் தர்மத்தின்
சுருக்கு கயிற்றில்..
தொங்கிக்கொண்டிருக்கும் அப்பாவி மக்கள்;
கருத்து சுதந்திரமென;
கற்பனையில் வயிறு முட்டி;
அகோரமாய்…
அங்கொன்றும் இங்கொன்றுமாக;
அரை குறை பிரசவத்தில்..
மணம் என நினைத்து மலங்களை கக்கும்;
முரண்படுகிறேன் – ஊடகங்களை
விபச்சாரத்துடன் ஒப்பிடுவதில்;
ஊடகங்களோடு ஒப்பிடுகையில்
விபச்சாரிகள் அழகாய் தெரிகிறார்கள்!

14906946_1350446368322812_7237731068306874916_nYasar Arafat
Advertisements
 
Leave a comment

Posted by on December 27, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: