RSS

எங்கள் நேசத்திற்க்குறிய உகாசேவாவின் அழகு..?? கபூரைப்பற்றி சில வரிகள்

30 Dec

 

பத்து ஆண்டுகளுக்கு மேலாக உகாசேவின்
தலைமை பதவியை அலங்கரித்தவர்
உகாசேவாவில் பத்து ஆண்டுகளுக்கு
முன்னால் மிகப்பெறிய சல சலப்பு
ஏற்ப்பட்டு சிலர் கத்தியை காட்டி மிரட்டிய
போதும் கூட அஞ்சாமல் அவர்களையே
தன்னுடைய அழகு பேச்சுத்திறமையால்
ஒற்றுமை என்னும் விதைதூவி இன்று
ஆலமரம் போல் வளர்வதற்க்கு காரணமாக
இருந்தவர்களில் இவரும் ஒருவர்
யார் இவரை தேடிவந்தாலும் அழகாக
வந்தீங்க அண்ணே
அழகாக சொன்னீங்க அண்ணே
என்று தனக்கு இறைவன் தந்த அழகிய
முகத்தை வைத்து இவர் சொல்லும்
பாங்கே அலாதியானது எதிலுமே அழகு
என்கிற ஒரு வார்த்தையை சேர்த்து
சொல்வதால் பெரும்பாலோர்
இவரை அழகு கபூர் என்றே அழைப்பார்கள்
சின்ன சின்ன பிரச்சினைகளுக்காக
அமைப்பின் மீது கோபமாக இருந்தவர்களின் வீடு தேடி சென்று
தன்னுடைய அழகிய பேச்சால்
அவர்களை பழைபடியும் அமைப்பின்
மீது ஈடுபாடு கொள்ள செய்தவர்
இவர் கோபம் கொண்டு நாங்கள்
பார்த்ததே இல்லை..அப்படி அவர் கோப ப்
பட்டாலும் அடுத்தமறுகணமே கோபத்தை
மறந்து தன்கோபத்தால் பாதிக்கப்பட்டவரிடம் வருத்தம் தெறிவிக்கும் குணம் இவருடைய
தனித்தன்மை
கண்ணுக்கெட்டிய தூரம் இவருக்கு
எதிரிகளே இல்லை என்று சொல்லலாம்
அப்படிப்பட்ட பொறுமைகடலுக்கு
சொந்தக்கார ர்
உகாசேவாவின் மருத்துவமனை வளர்ச்சிக்காக நிதி திரட்டும் நோக்கில்
நடந்த ஆறு உணவுத்திருவிழாவின்
ஒருங்கிணைப்பாளராக இருந்து
சிறப்பாக பணியாற்றுபவர்
என்னை பொருத்த அளவில் நான்
இவரிடம் கற்றது தாராளம்
கற்க்கவேண்டியது ஏராளம்
உகாசேவாவிற்க்கு கிடைத்த முத்துக்களில்
இவர் ஒரு அழகிய முத்து
இனியும் ஏராளம் இவரைப்பற்றி
எழுதலாம்
இருந்தாலும் எப்பொழுதோ எழுதவேண்டும்
மரணம் என்னை தழுவதற்க்குமுன்
என்று நினைத்தேன் எழுதி விட்டேன்
இதை அழகு கபூர் ஏற்றுக்கொள்வார்
என்று நம்பிக்கையுடன்
இந்த இயக்கத்தை மேலும் நீர் கட்டி காக்க
உறு துணையாக இருக்க வல்ல ரஹ்மான்
அனைத்து ஆரோக்கியங்களையும்
உங்களுக்கு வழங்குவானாக என்று
வேண்டியவனாக
ஆமீன்..ஆமீன்..யாரப்பில் ஆலமீன்

15747912_201868790283150_5590129516653536970_n

Mohamed Gaffoor
14718762_111549402648423_3398058298699247235_nMohamed Gaffoor
Advertisements
 
Leave a comment

Posted by on December 30, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: