RSS

சரித்திரம் முக்கியம் தோழர்களே ….!

29 Jan

 
50 இளைஞர்களைத் தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று சொன்னார் சுவாமி விவேகானந்தர்.
இயல்பாகவே இளைஞர்கள் உத்வேகம் மிக்கவர்கள். அவர்களை எவ்வழி செலுத்த வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வழிநடத்தி செல்லவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கும் அவர்கள் வாழும் நாட்டின் அரசுக்கும் இருக்க வேண்டும்.
இளைய தலைமுறையினர் போகும் போக்கு சரி இல்லை. நாங்களெல்லாம் இப்படியா வளர்ந்தோம்?
பெற்றோரையும் மூத்தொரையும் ஆசிரியரையும் மதித்தோம் என்றெல்லாம் சொல்வது இப்போதெல்லாம் கேட்க முடிகிறது. ஆனால் அவர்கள் காலத்தில் சமுதாயமும் நாட்டு நடப்பும் மாறிவிட்டதே! இதை யாருமே எண்ணிப்பார்ப்பதே இல்லை.
மருத்துவர்களுடான மனவியல் கலந்துரையாடல்களும் அறிவுரைகளை யாரும் அப்போது நாடவில்லையே!
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே நல்ல ஆரோக்யமான உரையாடலும் புரிதலும் இருந்ததுவே.
அரசியல்வாதிகளின் ஆதிக்கமும் தாங்களாகவே தடியெடுத்து தண்டல்காரர்களாகி இருப்பவர்களும் அல்லவா இப்போது வழிநடத்தி செல்கிறார்கள்.
பொய்யும் பித்தலாட்டமும் சொல்வது ஓன்று செய்வது வேறொன்று என தப்பாட்டம் போடும் கொடிய அரசியல் ராட்சகர்களிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற இளைஞர்களாலேயே முடியும்.
அவர்கள் தீர்க்கசிந்தனையுடன் செயல்பசுவார்கள். தடைகளை போடுபவர்கள்தான் தடுக்கி விழப்போகிறார்கள். மதச்சாயம் பூச முனைபவர்கள் முடங்கிப்போவார்கள்.
தடைகள் கூட கூட தகர்ப்பு சாதாரணமாகிவிடும். சாமானியன் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்வான்.
எண்ண ஓட்டம் ….!

1915784_1752216725002117_6437085887224788060_nராஜா வாவுபிள்ளை

Advertisements
 
Leave a comment

Posted by on January 29, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: