RSS

தனிமைக்குமான உறவு…

29 Jan

கவி அமுதன்

எனக்கும் தனிமைக்குமான உறவு மிகவும் அந்நியோன்னியமானது. அது மனிதனுக்கும் ஆடைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. தனிமையின் இருள்களுக்குள் தவம் கிடப்பதை நான் அதிகம் யாசிப்பவன். அந்தக் கணங்களில் தான் என்னுள் அதீத கற்பனைகளும் சிந்தனைத் தெளிவுகளும் உட்பிறவாகமெடுக்கும். அந்தத் தனிமை என்னை அளக்கும் ஒரு அளவு கோலாகவும் பயன்படுவதுண்டு.
என்னைப் பொருத்தவரையில் தனிமைதான் சிறந்த ஆசான் மற்றும் உற்ற தோழன் என்பேன். தனிமையில் தான் எங்கள் குறைகளையும் நிறைகளையும் இறைவனிடம் அழகாய் முறையிடலாம். தனிமனித வணக்க வழிபாடுகளுக்கும் தனிமைதான் சிறந்தது.
அதனால் தான் தனிமையில் என்னை அதிகமதிகம் தொலைக்கிறேன். தொலைந்த என்னை மறுபடியும் அந்தத் தனிமையிலேயே கண்டுகொள்கிறேன். இப்போதைக்கு தனிமையே என் மூச்சு,சுவாசம், காதலி எல்லாமே

#கவி அமுதன்

Advertisements
 
Leave a comment

Posted by on January 29, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: