RSS

சிறகு முளைத்த பலப்பம்

07 Mar

நாலா பக்கமும்
சட்டங்களால் சூழப்பட்ட
ஒரு சிலேட்டுத்தீவில்
எழுதி அழித்து……
அழித்து எழுதி……
பழகி வந்தது
பலப்பமொன்று
புழுவென்று கருதியதொரு பறவை
பற்றிக்கொள்ள
அது
அலைகடலை; மலைமுகடுகளை
வனாந்திரத்தை; வனத்தை
நதியின் தென்றலை; நெருப்பின் அனலை
சொற்களின் சமவெளியை
கடந்து பறந்தது
பின்னொரு பொழுதில்…
தளைகளற்ற பெருவெளியில்
தவறவிடப்பட்ட போது
அது
சிறகு முளைத்தொரு
வண்ணத்துப் பூச்சியாகியிருந்தது.

Fakhrudeen Ibnu Hamdun

Advertisements
 
Leave a comment

Posted by on March 7, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: