RSS

நம்ம “உலக நாயகன்” அரசியலில் குதிச்சு…

14 Mar

பிரேம் நசீர், மலையாள திரையுலகத்தின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர். 1950 முதல் 1980 வரை மலையாளத் திரையுலகில் அவரது சாம்ராஜ்யம் கொடிகட்டி பறந்தது. எத்தனை எத்தனை சாதனைகள் புரிந்தவர் தெரியுமா?
—-725 படங்களில் கதாநாயகனாக நடித்தவர்,
—-கதாநாயகி ஷீலாவுடன் 130 படங்கள் இணைந்து நடித்தவர்
—-80 வெவ்வேறு கதாநாயகிகளுடன் இணைந்து நடித்தவர்
—-ஒரே வருடத்தில் (1979) 39 படங்களில் கதாநாயகனாக நடித்தவர்
இதுபோன்று நான்கு கின்னஸ் உலக சாதனையை தக்க வைத்துக் கொண்டவர். இந்திய அரசாங்கத்திடமிருந்து பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது பெற்றவர்.
மலையாளிகளின் மனதில் கோலோச்சி, உலக சாதனை புரிந்த பிரேம் நசீரையே அரசியலில் அவர் குதித்தபோது “நீங்க உங்க சோலியை பாத்துக்கிட்டு போங்க சாரே” என்று வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
நம்ம “உலக நாயகன்” அரசியலில் குதிச்சு, வானத்தையே வில்லாக்கி காட்டுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா சார்?

12919871_10206442103353732_6214889496261856444_n

 

#அப்துல்கையூம்

Advertisements
 
Leave a comment

Posted by on March 14, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: