RSS

Monthly Archives: May 2017

அஜ்மான் மற்றும் ராசல் கைமாவில் தமிழ் சுவையுடன் கூடிய ரஹ்மத் ரெஸ்டாரண்ட்

அஜ்மான் மற்றும் ராசல் கைமாவில் தமிழ் சுவையுடன் கூடிய
ரஹ்மத் ரெஸ்டாரண்ட்


அமீரகத்தில் அஜ்மான் மற்றும் ராசல் கைமாவில் தமிழ் சுவையுடன் கூடிய ரஹ்மத் ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது.
இந்த ரெஸ்டாரண்ட் ராசல் கைமாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதியும், அஜ்மானில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதியும் திறக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா இந்த ரெஸ்டாரண்டை நடத்தி வருகிறார்.
தமிழக மக்களுக்கு சுவையான உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ரெஸ்டாரண்ட் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரெஸ்டாரண்டில் இந்தியன், சைனீஸ், அரபிக், மலேசியா மற்றுன் இலங்கையைச் சேர்ந்த உணவு வகைகளை ருசித்து மகிழலாம். இந்த உணவு வகைகள் அனைத்தும் மற்ற இடங்களை விட குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on May 29, 2017 in 1

 

மொழிபெயர்ப்பு விழா

unnamedமொழிபெயர்ப்பு விழா
மொழிபெயர்ப்புகள் ஒரு மொழியின் எல்லையை, அதன் சிந்தனை தளத்தை, அதன் ஞானத்தை விஸ்தரிப்பவை. பல்வேறுபட்ட மொழியின் படைப்புகள் நம் மொழியோடு கலக்கும்போது, பல கலாச்சாரங்களின் சாரத்தை, அந்த மண்ணுடைய மனிதர்களின் இயல்புகளை நாம் கண்டுகொள்ள முடியும். பாரதியிலிருந்து, கா.நா. சு விலிருந்து இன்றைக்கு தீவிரமாய் இயங்குகிற அனைத்து படைப்பாளிகளும் மொழிப்பெயர்ப்பில் பங்களித்தும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துமே இருக்கிறார்கள். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 21, 2017 in 1

 

நான் பச்சை தமிழன்

கபாலிடா !
நான் பச்சை தமிழன், பலகால கேள்விக்கு இன்று விடை கிடைத்தது திரு. ரஜினியின் பேச்சிலிருந்து, பிறந்தது கிருஷ்ணகிரியாம். 23 வருடங்களே கர்நாடாகாவில் இருந்தேன், 44 வருடங்கள் இங்கே தமிழகத்தில்தான். என்னை தூக்கி எறிந்தால் நேரா இமயமலையில்தான் போய் விழுவேன், வேறெங்கும் போக மாட்டேன்.
மண்ணுக்கு எரு முக்கியம் போல் அரசியலுக்கு எதிர்ப்புதான் எரு, அதனால் எதிர்ப்புக்கள் வரவேற்கப்படுகிறது.
ஸ்டாலின் நல்ல நிர்வாகி, சீமான் போராளி மற்றும் அன்பு மணி திறமைகள் கொண்டவர்.பண்டைய காலங்களில் ராஜாக்களின் படையில் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 19, 2017 in 1

 

எண்ணம் போலவே வாழ்வாய்..!!

 

எதைச் செய்தாலும்
பிரதிபல நோக்கத்தோடு செய்து
பலன்கள் கிடைக்காத
பட்சத்தில் செய்தவற்றை
சொல்லிக்காட்டி
உறவுகளை முறிக்கும்
மனித மிருகங்களிடம்
பொதுகாரியங்களுக்காக
பண்பினை எதிர்பார்ப்பது
நம் தவறு……… Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 18, 2017 in 1

 

மழையில நனஞ்சு எவ்ளோ நாளாச்சு .!

ஹைய் …
ஜாலி !
மழையில நனஞ்சு எவ்ளோ நாளாச்சு .!

Abu Haashima

 
Leave a comment

Posted by on May 18, 2017 in 1

 

வாழ்க்கைப் பயணத்தில்

வாழ்க்கைப் பயணத்தில்
சிலர் நம்மைக்
காரணமேயின்றி நேசிப்பார்கள்
சிலரோ
காரணமேயின்றி வெறுப்பார்கள்

மறுக்குமிடத்தில்
மன்றாடுவதல்ல
கொடுக்குமிடத்தில்
கொண்டாடுவதுதான்
வாழ்க்கை

ஆயினும்
நேசிப்பவர்களையும்
வெறுப்பவர்களையும்
ஒரே விழிகளால் காண்பதற்கு
நம் மனதை நாம்
பக்குவப்படுத்திக்கொண்டே
இருக்க வேண்டும் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 18, 2017 in 1

 

அன்பு என்பது மரியாதை

 

அன்பு என்பது
மரியாதை

ஒருவரை
மரியாதையோடு அழைக்கும்போது
அதில் அன்பு
பிரகாசமாய்த் தெரியும்

உரிய மரியாதையைத் தராமல்
கட்டிப் பிடித்துக் கைகுலுக்கினாலும்
குண்டுவைத்துத் தகர்த்த
கட்டிடத்தைப் போல
அன்பு அங்கே
தூள் தூளாகிக் கிடக்கிறது Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 14, 2017 in 1