RSS

நான் பச்சை தமிழன்

19 May

கபாலிடா !
நான் பச்சை தமிழன், பலகால கேள்விக்கு இன்று விடை கிடைத்தது திரு. ரஜினியின் பேச்சிலிருந்து, பிறந்தது கிருஷ்ணகிரியாம். 23 வருடங்களே கர்நாடாகாவில் இருந்தேன், 44 வருடங்கள் இங்கே தமிழகத்தில்தான். என்னை தூக்கி எறிந்தால் நேரா இமயமலையில்தான் போய் விழுவேன், வேறெங்கும் போக மாட்டேன்.
மண்ணுக்கு எரு முக்கியம் போல் அரசியலுக்கு எதிர்ப்புதான் எரு, அதனால் எதிர்ப்புக்கள் வரவேற்கப்படுகிறது.
ஸ்டாலின் நல்ல நிர்வாகி, சீமான் போராளி மற்றும் அன்பு மணி திறமைகள் கொண்டவர்.பண்டைய காலங்களில் ராஜாக்களின் படையில் ஓரளவுக்குத்தான் படை வீரர்கள் இருந்து கொண்டிருப்பார்கள், ஆனால் போர் என்று வந்து விட்டால் வீட்டுக்கு வீடு இருக்கும் ஆண்கள் எல்லாம் புறப்பட்டு வந்து விடுவார்கள், அதுபோலத்தான் நம்ம நிலையும். போர் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
என்னை வாழ வைத்த தெய்வங்கள் நீங்கள் என்று உரையை துவக்கிய இவர், தமிழனை வாழ வைக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் !

12705793_10206021887888608_2485467966410324280_n

Raheemullah Mohamed Vavar
Advertisements
 
Leave a comment

Posted by on May 19, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: