RSS

அஜ்மான் மற்றும் ராசல் கைமாவில் தமிழ் சுவையுடன் கூடிய ரஹ்மத் ரெஸ்டாரண்ட்

29 May

அஜ்மான் மற்றும் ராசல் கைமாவில் தமிழ் சுவையுடன் கூடிய
ரஹ்மத் ரெஸ்டாரண்ட்


அமீரகத்தில் அஜ்மான் மற்றும் ராசல் கைமாவில் தமிழ் சுவையுடன் கூடிய ரஹ்மத் ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது.
இந்த ரெஸ்டாரண்ட் ராசல் கைமாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதியும், அஜ்மானில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதியும் திறக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா இந்த ரெஸ்டாரண்டை நடத்தி வருகிறார்.
தமிழக மக்களுக்கு சுவையான உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ரெஸ்டாரண்ட் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரெஸ்டாரண்டில் இந்தியன், சைனீஸ், அரபிக், மலேசியா மற்றுன் இலங்கையைச் சேர்ந்த உணவு வகைகளை ருசித்து மகிழலாம். இந்த உணவு வகைகள் அனைத்தும் மற்ற இடங்களை விட குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
குடும்பத்தினர் தனியாக உணவருந்தும் வகையில் சிறப்பு அறைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
ராசல் கைமா, அஜ்மான் உள்ளிட்ட பகுதிகளுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செல்பவர்களுக்கு பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் BUFFET வசதியும் செய்து கொடுக்கப்படும்.
ரமலான் மாதத்தில் சஹர் நேர சாப்பாடு மற்றும் இஃப்தார் ஆகியவை அஜ்மான் மற்றும் ராசல் கைமா பகுதிகளில் பார்சல் வழங்கப்படும்.
தொடர்புக்கு
ராசல் கைமா :
அல் முந்தசிர் சாலை
சிட்டி ஓட்டல் அருகில்
மனார் மால் கேரபோர் எதிரில்
07 222 4446
அஜ்மான் :
அல் வலீத் கார் வாஷிங் நிலையம் எதிரில்
லக்கி ரவுண்டவுட் அருகில்
அம்ர் இப்ன் எல் ஆஸ் சாலை
இண்டஸ்டிரியல் ஏரியா
056 664 2727 / 056 669 4343

மொத்த ஆர்டர்களுக்கு தொடர்பு கொள்ளவும்
சமீர் : 050 335 0861 / 056 7277 497
rahmathrestaurant@gmail.com

from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

Advertisements
 
Leave a comment

Posted by on May 29, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: