RSS

திரை வாய்ப்புகள் தேடி எத்தனை வாசல்கள்

17 Jun

திரை வாய்ப்புகள் தேடி எத்தனை வாசல்கள்
ஏறி இறங்கி இருக்கேன் . நீடூர் பாடகர் மன்சூர் என் பாடல்களை கேட்டு ஹாரூனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஹாரூனும் நானும் உயிர் தோழர்கள் ஆனோம்..
நம்பிக்கையோடு வா இப்றாஹிம் அவர்களை சந்திப்போம் என்றார்.
சந்தித்தோம் ….சாதித்தேன்…சாதி மதம் பார்க்காமல் எனக்கொரு திரை வாய்ப்பு தந்த
இ எம் இப்ராஹிம் அவர்களை என்றும் மறவேன் …
சொல்வதற்கு ஏராளமுண்டு…தடை போடும் மேகங்கள் என்கிற என் கதைதான் ஒரு தலை ராகம் என்றானது .உயர்ந்த சிந்தனையாளர் இ எம் இப்றாஹிம் அவர்கள் என்றார் டி.ஆர் !
( என்ன ஒரு ஆச்சர்யம் ! நான் இந்த பதிவை போட ஆயத்தமானபோது டி.ராஜேந்தர் எனக்கு போன் செய்து உங்க எல்லோருக்கும் என் ரமலான் வாழ்த்துக்கள்…சிம்புவோட அன்பானவன் அடங்காதவன்..அசராதவன்..ரம்ஜான் தேதியில் வெளியிடப்போகிறோம் என்றார்.
வாழ்த்தும் தெரிவித்தேன்)

Gajini Ayub

Advertisements
 
Leave a comment

Posted by on June 17, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: