RSS

ஏழ்மையும்_எளிமையும்!

27 Jun

ஏழ்மையில் எளிமை என்பதைவிட!
எந்நிலையிலும் எளிமை என்பதே ஏற்றம்!
ஏழ்மை இல்லாததை பறைசாற்றும்!
எளிமையோ ஏற்றத்திற்கு கட்டியம் கூறும்!
ஏழ்மையிலும் இரவா நிலை கொள்ளல் செம்மை!
எளிமையில் இருக்கும் நிலையோ கொள்கை!
ஏழ்மை தனமில்லா நிலை கொண்ட தானம்!
எளிமை தனம் கொண்ட நிலையிலும் நிதானம்!
ஏழ்மை எவரும் விரும்ப வொன்னா இன்னல்!
எளிமை சிலர் விரும்பி ஏற்கும் இயல்பு!
ஏழ்மை கண் கொண்டு நோக்க வொன்னா
– வெறுமை!
எளிமை கண் கொண்டு ரசித்தலின் நற்சிறப்பு!

13233075_486000804937298_1869832944985638516_n

Samsul Hameed Saleem Mohamed

Advertisements
 
Leave a comment

Posted by on June 27, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: