RSS

மீனே உன்னை விடுவேனா?’

11 Aug

20728036_1265105890283413_99249578801354567_nவளைந்து வளைந்து ஓடையிலோடும்
விளைந்த கெளுத்திச் சிறுமீனே
களைத்து சோர்ந்து போனாலும்-உன்னை
வளைத்திடாமல் விடுவேனா?
ஆசைமுளைத்து என்தங்கை
அண்ணே பிடியெனச் சொன்னாளே
மீசைமுளக்கும் ஆண்பிள்ளை
மீனே உன்னை விடுவேனா?
உப்பினில் போட்டு குளம்பாக்கி
உண்ணும் எண்ணம் இல்லாமல்
குப்பியில் போட்டு நீர்விட்டு
கண்ணென உன்னைக் காப்பாளே!

13615313_892255770901762_9215983010444105508_nNoor Mohamed

Advertisements
 
Leave a comment

Posted by on August 11, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: