RSS

கம்பாலாவில் சிறப்பு அங்காடிகளை திறந்து பல கிளை அங்காடிகளுக்கு உரிமையாளராய் பம்பரமாக சுழல்கிறார் …..

14 Aug

18893092_1609489299095153_4190506635128392505_n அன்பிற்குரிய தம்பி
Meeran Babu Hussain இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உகாண்டா வந்திறங்கி துவக்கத்தில் பணியாற்றி தனது திறமை துணிச்சல் இவைகளை நன்றாய் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு காய்கனிகளை ஏற்றுமதி செய்தார் ….

பின்னர் கம்பாலாவில் சிறப்பு அங்காடிகளை திறந்து வியாபாரங்கள் ஆரம்பித்து இன்று பல கிளை அங்காடிகளுக்கு உரிமையாளராய் பம்பரமாக சுழல்கிறார் …..

உகாசேவா அமைப்பில் நான் தலைவராய் பணியாற்றிய கால கட்டத்தில் செயற்குழு உறுப்பினராய் இணைந்து சுறுசுறுப்பாய் நம்மோடு பணியாற்றியவர் ….

1999 ம் பொதுக்குழுவில் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் மற்றொரு நபருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று நான் அறிவித்த போது அதை ஏற்க மக்கள் தயாராக இல்லாததால் நானே தொடர்ந்ததும் கூட்டம் முடிந்து என்னை அழைத்து நீங்கள் பதவியிலிருந்து விலகக் கூடாது இன்னும் பல ஆண்டுகள் தலைவராய் நீடித்து எல்லோரையும் நீங்கள் அரவணைத்து சென்று அமைப்பை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென கேட்டுக் கொண்டார் ….

இன்று வரை பொதுக்குழுவுக்கு அவரை அழைக்க நாங்கள் சென்றாலும் எங்களை புன்னகையோடு வரவேற்று பேசுவார் ….
வீட்டுக்கும் அழைத்து எங்களை அழகாய் உபசரிப்பார் ….

என் அன்புக்கும் பாசத்துக்கும் சொந்தமான உலகம் சுற்றும் முதலாளியான இவர் எந்த நாட்டுக்கு சுற்றுலா சென்றாலும் என்னிடம் அலைபேசியில் பயணம் சொல்வதை மறக்க மாட்டார் …

அன்பிற்குரிய தம்பி
Meeran Babu Hussain ஆரோக்கியமாக வளம் பெருகி வாழ்ந்திட இறைவன் அருளிட உளம் கனிந்து வாழ்த்துகிறேன் ….

unnamAbdul Gafoor

 

 

 

 

 

 

 

 

Advertisements
 
Leave a comment

Posted by on August 14, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: