சென்ற பிறவியில் நீங்கள் யார்?…

சென்ற பிறவியில் நீங்கள் யார்?…

முகநூலில் இதை எதார்தமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

பிறப்பில் நான் இந்துவாக இருப்பினும்
இந்து வெறியன் அல்ல. என் நெருங்கிய நண்பர்கள் RSSல் இருந்தாலும் நான் அந்த இயக்கத்திற்கு எதிரானவன்தான்.
அதே சமயம்
எங்கள் கடவுள்தான் சொர்க்கம் காட்டுவார். உங்கள் கடவுளை முழுவதுமாக விட்டுவிட்டு வந்து விடுங்கள் என்பவர்களுக்கும் நான் எதிரானவன்தான்.

அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியல் சாசனப்படி இந்துவாக அறிவிக்கப்பட்ட இனக்குழுவில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் கடவுள் அய்யனார், முருகன், மாரியம்மன் போன்று இருந்தாலும்
வடக்கிலிருந்து வந்து சேர்ந்த வினாயகர் உள்ளிட்ட கடவுள்களை ஏற்றோம். எனது பெயரே கணேஷ்பாபுதானே.

வேளாங்கண்ணி மாதாவுக்கு வேண்டிக்கொண்டு நான் பிறந்ததாக என் பெற்றோர் கூறுவதுண்டு. ஏசுவின் போதனைகளை என் வாழ்வில் கலந்திருக்கிறது.

இஸ்லாமிய மார்க்கமும் என்னை வழிநடத்தி வருவதாக நம்புகிறேன்.

பௌத்தம் என்னுள் பல மாற்றங்களை கொண்டு வந்தது.

பெரியாரின் முற்போக்கு சிந்தனை என் உயரில் கலந்திருந்தாலும் தெய்வ வழிபாட்டுக்கான உளவியலும், வழிபாட்டு தளங்களில் உள்ள பிரபஞ்ச சக்தியும் எனக்கு அவசியம் தேவை

இருப்பினும்
ஒரு கேள்வி?
எல்லோருமே
சென்ற பிறவியில் ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறந்ததாக முகநூலில் காட்டப்படுகிறதே ஏன்?
பதில் கூறுங்கள் நண்பர்களே
115EVGaneshBabuEV Ganeshbabu
Film Director actor

Advertisements

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s