RSS

Category Archives: நாடு(Country Profiles)

ஒவ்வாமை என்கிற அலர்ஜி

சி.எஸ். தேவநாதன்

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ, பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.

நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு நாளுக்குள் குறைந்தது நூறு தும்மல் போடுகிறவரை. கண்ணில் இருந்து நீர் ஒழுகும். மண்டை ஒரேடியாய்க் கனத்துப் போகும். அவருடைய பிரச்சனை என்ன? பூவின் மகரந்தத் தூள்கள் காற்றில் பறந்து வந்து மூச்சு வழியாய் உள்ளே போய்விட்டிருக்கும். ஒவ்வொரு மழைக் காலமும் அவருக்கு நரக வேதனைதான்.

சிலருக்கு ஆண்டு முழுதும் பிரச்சனை. மகரந்தத் தூள் மாதிரி ஒரு சிறிய பூச்சியின் ஒரு சிறிய துகள் உணவு மருந்து ரசாயனப் பொருள் இறால் மீனின் ருசி சாதாரணத் தூசு என்று பல உருவங்களில் அலர்ஜி அவர்களைத் தாக்கி விட்டிருக்கும். மூச்சுத் திணறல் மனிதரை உலுக்கி எடுத்துவிடும்.

பெற்றோரில் ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் அவரது குழந்தைகளில் ஒருவருக்கு அலர்ஜி வர வாய்ப்பிருக்கிறது. பெற்றோர் இருவருக்கும் அலர்ஜி இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அலர்ஜி வரும்.

அலர்ஜி என்பது என்ன? Read the rest of this entry »

Advertisements
 

நான் காணும் உகாண்டா ….!

நான் காணும் உகாண்டா ….!
by- ராஜா வாவுபிள்ளை

11846524_1707205999503190_6941329255612067189_n11855858_1707206042836519_6210546323234533958_n11873500_1707206069503183_2306300876646624026_n

ஆங்கிலேயர் வருகை.

200 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலாக ஆங்கிலேயர் ஸ்பீக் என்பவர் நைல்நதியின் நதி மூலம் கண்டுபிடிப்பதற்காக வந்தார் அப்போது புகாண்டா அரசாட்சியின் எல்கையில் வந்தபோது கபாகாவின் காவலர்களால் இங்கிருந்து ஒரு அடி எடுத்து வைக்க வேண்டுமானாலும் கபாகாவின் அனுமதி பெறவேண்டும் என்று எடுத்துரைக்க அவரைக்காண அவரது அரசவைக்கு ஸ்பீக் கும் அவரது குழுவினரும் அழைத்து செல்லப்பட்டனர்.
கபாகாவை கண்டு அனுமதியும் பெற்று அங்கிருந்து 60 மைல் தூரத்தி லேயே அன்று நலுபாலே என்று அழைக்கப் பட்ட இன்று லேக் விக்டோரியா என்று அழைக்கப் படுகின்ற உலகத்தின் இரண்டாவது பெரிய நல்ல தண்ணீர் ஏரியில் இருந்தே நைல்நதி உருவாகிறது என்ற உண்மையை உலகின் மற்ற பகுதியினருக்கு அறிவித்தார்.

ஜோஹ்ன் ஹன்னிங் ஸ்பீக் ற்கு பிறகு ஜேம்ஸ் அகஸ்டஸ் கிராண்ட் மற்றும் ஹென்றி மோர்டன் ஸ்டேன்லி ஆகியொரூம் வந்தனர்.
இவர்கள் யாவருமே கிருத்துவ மிசநரிகளுக்கு அழைப்பு விடுத்தனர் அவர்களும் வந்தேறினர். Read the rest of this entry »

 

கேரளம் புதுமையைத் தந்ததது பிரமிக்க வைத்தது

ama_2கேரளத்துப் பக்கம் போனேன் பிரமிக்கவில்லை
கேரளத்து பெண்டிரைக் கண்டேன் மயங்கவில்லை

சமஉரிமை பேசுபவர்களைக் கண்டேன் அயரவில்லை
சமத்துவம் பேசுபவர்களைக் கண்டேன் அதிசயிக்கவில்லை

கேரளத்து பெண்டிர் அணியும் ஆடைகளைக் கண்டேன்
கேரளத்து பெண்டிர் அணியும் நகைகளைக் கண்டேன்
ஒரு கையில் மணி காட்டும் கைக் கெடிகாரம்
ஒரு கையில் ஒரே ஒரு தங்க வளையல்
கழுத்தில் ஒரு சிறிய தங்க சங்கிலி
அணியும் ஆடை சாதாரண ஆடை
தினம் குளித்து தலை முடியின் நீர் காய லேசான வருடல்

இவர்களுள் யார் செல்வந்தர் ! யார் வசதி குறைவானவர்!

கண்டேன் ! கண்டேன் ! இங்கு சமத்துவம் கண்டேன்
பிறருக்கு காட்டிக் கொண்டு பெருமை கொள்ளும் பொல்லாங்கு மனமில்லை

கேரளம் புதுமையைத் தந்ததது பிரமிக்க வைத்தது

Adaminte Makan Abu Malayalam Full movie

 

Tags: , , , ,

பாரிசுக்கு ஒரு பரவச பயணம் (படங்கள் மற்றும் காணொளிகள்)

பாரிசுக்கு ஒரு பரவச பயணம் (படங்கள் மற்றும் காணொளிகள்)
vlcsnap-2011-05-25-20h41m38s148

vlcsnap-2011-05-25-20h43m11s104

vlcsnap-2011-05-25-20h51m50s156

 • vlcsnap-2011-05-25-20h52m46s150

  vlcsnap-2011-05-25-20h53m04s90

  vlcsnap-2011-05-25-20h54m10s24

  vlcsnap-2011-05-25-20h54m49s174

  vlcsnap-2011-05-25-20h55m23s215

  vlcsnap-2011-05-25-20h56m27s130

  vlcsnap-2011-05-25-20h57m14s103

  vlcsnap-2011-05-25-20h57m56s232

  vlcsnap-2011-05-25-20h58m49s8

  vlcsnap-2011-05-25-21h00m38s49

  vlcsnap-2011-05-25-21h03m48s116

  vlcsnap-2011-05-25-21h05m56s48

  vlcsnap-2011-05-25-21h10m14s212

  vlcsnap-2011-05-25-21h13m28s82

  vlcsnap-2011-05-25-21h15m34s59

  vlcsnap-2011-05-25-21h16m20s32

  vlcsnap-2011-05-25-21h17m53s151

  vlcsnap-2011-05-25-21h18m39s166
  Pretty Paris – 1
  Pretty Paris – 2.
  Pretty Paris – 3
  Pretty Paris – 4
  Pretty Paris – 5
  Pretty Paris – 6.
  Pretty Paris 7
  Pretty Paris – 8
  Pretty Paris -9
  Pretty Paris -10

   
 • Tags: ,

  இதயத்தின் எடை தராசில் நிறுக்கப்படுகின்றது

  இதயம் ஒரு நபரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிடும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள் . இதனை அனுபிஸ் Anubis (நறுமணமூட்டி பாதுகாத்து ஒரு குள்ளநரி-தலை கடவுள்) மற்றும் தோத் Thoth (எழுத்து ஐபிஸ்-தலை கடவுள்) பதிவின் முடிவுகளை பார்பதாகவும் அவர்களது கொள்கையாக இருந்தது . ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அவர் சுவனம் செல்வதற்கு தகுதியுடையாவார் மற்றும் நிலையாக நிரந்தரமாக வாழ தகுதி அளிக்கப்படும் (சுவனத்தில் மறுவாழ்வு வாழ்வார்) என்பதும் அவர்களது நம்பிக்கை .

  விவேகிகளுடைய வார்த்தைகளோ தராசில் நிறுக்கப்படுகின்றன என்று
  பழைய ஏற்பாடு – சீராக் ஆகமம் சொல்கின்றது

   

  Tags:

  பத்துப்பாட்டு முற்றோதல் – இசைக் குறுவட்டுகள் – இலவமாகப் பதிவிறக்கம்

  பத்துப்பாட்டு முற்றோதல் – இசைக் குறுவட்டுகள்

  இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  குறுவட்டு – 4

  3. பட்டினப்பாலை

  இந்த இணைப்பினைச் சொடுக்கவும். http://ta.cict.in/node/51

   

  Tags:

  நாம் பிடித்த புலிவால்

  அல்லாஹ்வின் திருப்பெயரால்…
  பிறக்க ஓர் இடம்!
  பிழைக்க ஓர் இடம்!
  இதுதான் என் சமுதாய
  மக்களின் வாழ்வாகிவிட்டது!
  நம் முன்னோர்களுக்கோ
  பர்மா, ரங்கூன், மலேசியா!
  எங்களுக்கோ வளைகுடா!
  இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்
  அங்கும் தொடருமா?
  எங்கள் வாரிசுகள்?
  வளைகுடா வசந்தம் என்றார்கள்!
  முன்னால் கால் வைத்த
  மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!
  வைத்த காலை எடுக்க முடியவில்லை
  ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த
  எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!
  சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது
  எம்முடைய பயணமோ
  திக்குத்தெரியாமல்
  வளைகுடாவை நோக்கியே!
  ஊர் சென்றால் நம்
  சுமைகளை சுமந்து செல்வதில்
  அலாதி ஆனந்தம் நம்
  கையெல்லாம் சிவக்க சுமப்போம்
  அடுத்த தடவை சுதந்திரபறவைதான்
  ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்
  காற்றோடு போகும்! மீண்டும் சுமை!