ஞானத்தொற்று

ஞானத்தொற்று

நாகூர் ரூமி Nagore Rumi
*
சீனம் சென்றேனும் ஞானம்

என்பது நபிமொழி

இன்று ஞானம் தேடி
சீனம் செல்ல வேண்டியதில்லை

அங்கிருந்தே வந்துவிட்டது
உலகளாவிய ஞானம்

Continue reading “ஞானத்தொற்று”

புதிய எதிர்க்குரல் நூல் – பரிணாமம் vs அறிவியல்

Aashiq Ahamed

என்னுடைய நூலான “எதிர்க்குரல்: பரிணாமம் vs அறிவியல்” வெளிவந்துவிட்டது. டார்வின் மூலமாக பிரபலமாகிய பரிணாம வளர்ச்சி கோட்பாடு குறித்த மாற்றுப்பார்வையை நிகழ்கால அறிவியல் ஆதாரங்களுடன், எளிமையான விளக்கங்களுடன் முன்வைக்கிறது இந்நூல்.

பின்வரும் வழிமுறைகளில் இந்நூலை நீங்கள் பெறலாம்.

Continue reading “புதிய எதிர்க்குரல் நூல் – பரிணாமம் vs அறிவியல்”

நம்மைச் சுற்றி உத்வேகம் உயர்வாக எங்கும் உள்ளது …

நம்மைச் சுற்றி உத்வேகம் உயர்வாக எங்கும் உள்ளது …
வாழ்க்கையில் நாம் முற்றிலும் வேடிக்கையாக காலத்தை கழிக்கிறோம்.
நம்மை கைவிட்டு போன உணர வைத்த நேரங்களும் இருக்கின்றன. ஒரு சாதாரண காட்சி அல்லது சிறிய அனுபவம் நம் நினைவை மறக்கின்றன. இது போன்ற நேரங்களில், நாம் அதில் நம் அனைத்து நம்பிக்கையும் ஒரு ஈடுபாடும் கொண்டிருந்தால் நம் வாழ்கையையே மாற்றி அமைத்து நம்மை உயர்வாக்கி மகிழ வைத்திருக்க முடியும். அதனை நாம் சாதாரண நிகழ்வாக அல்லது காட்சியாக பொருட்படுத்தாமல் விட்டு விட்டோம். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு காட்சியும் அதற்கென ஒரு சிறப்பை பெற்றிருக்கிறது என்பதனை அறிய வேண்டும்.

Continue reading “நம்மைச் சுற்றி உத்வேகம் உயர்வாக எங்கும் உள்ளது …”