வெட்கப்படுவதற்கு வெட்கப்படு.

பெண்களை கண்டால் பார்வையைத் தாழ்த்து ஆனால் வெட்கம் வேண்டாம்.  வெட்கம் என்பது ஆண் பெண்  இருபாலருக்கும் இருக்க வேண்டிய ஒன்று .ஆனால் அந்த பெண் உன்னை நாடி நேசிக்கிறாள் என்பதனை நீ அறிவாயா!
இன்று ஒரு கட்சி ,நாளை ஒரு கட்சி என்று தன் வேடத்தினை பொருள் நாடி மற்றும் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அடைவதற்கு அஞ்சி வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும் . அவர்களுக்கே மாலை அணிவித்து காலை வாரி  விடும் மக்கள் தான் தன் செயலுக்கு வெட்கப்படவண்டும் . நேர்மையாக வாழும் நாம்  ஏன் வெட்கப்படவண்டும் ! Continue reading “வெட்கப்படுவதற்கு வெட்கப்படு.”